Wednesday, November 5, 2014

அனைத்திந்திய மாநாட்டிற்கு நமது மாவட்ட தோழர்கள்

          தேசிய சங்கம் மற்றும் மாநிலச் சங்கங்களின் வழிகாட்டுதலின்படி நமது மாவட்டத்தில் இருந்து 3 சார்பாளர்களும் 2 பார்வையாளர்களும் அனைத்திந்திய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளனர்.

சார்பாளர்களாக
          தோழர் ரவீந்திரன்
          தோழர் சமுத்திரக்கனி
          தோழர் முத்துராமலிங்கம்
மற்றும் பார்வையாளர்களாக
          தோழர் சந்திரசேகரன், விருதுநகர்
          தோழர் கருப்பசாமி, சிவகாசி

          மாநாட்டுச் செய்திகளை மாவட்டத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான நமது பிரதிநிதிகளாகச் சென்றுள்ள தோழர்களின் நோக்கம் வெற்றிபெற மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...