கேடர் பெயர் மாற்றத்திற்கான கூட்டு குழு கூட்டம் வரும் 23-07-2014 அன்று காலை நடைபெற உள்ளது . அக் கூட்டத்தில் நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு, நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி மற்றும் நமது துணை பொது செயலர் அனிமேஷ் சந்திர மித்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .அன்று மாலை scheme of Bonus/Productivity Linked Incentive based on PMS பற்றி விவாதிக்க அதற்கான கூட்டு குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு மற்றும் NFTE சங்க தலைவர் தோழர் இஸ்லாம் அஹ்மத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment