இன்று மாலை 530 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் கந்தசாமி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது தோழர் .சமுத்திரம் ஆய்படு பொருளை சமர்ப்பித்து பொது குழுவை தொடங்கி வைத்தார் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் செய்த சாதனைகளை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர் விரிவாக பேசி சங்கத்தில் கட்டுப்பாடு அவசியம் என எடுத்துரைத்தனர். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநில செயற்குழு முடிவுகளையும் , BSNL மற்றும் MTNL இணைப்பு அபாயம் பற்றியும் , டவர் தனி நிறுவனம் அமைக்கும் அரசின் போக்கையும் கூறினார்.மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட துணை தலைவர் கண்ணன் அவர்கள் ஒப்பந்த ஊழியர்கள் ஒற்றுமையுடனும் ,கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை மிக அழகாக உதாரணங்களுடன் கூறினர் . தோழர் தங்கதுரை நடைபெற்ற நிகழ்சிகளை கூறினார் .மாநில மகாநாட்டு நன்கொடையை இம் மாதம் வசூல் செய்ய அனைத்து நிர்வாகிகளும் இணைந்து செயல்பட மாவட்ட சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்களை கேட்டு கொண்டது . தோழர் A சண்முககுமார் ,TTA , மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் சங்க வளர்சிக்கான நடவடிக்கைகளில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment