நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் விடுபட்ட
அனைவருக்கும் ப்ரீ சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்று கார்போரேட் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த உத்தரவின்படி வழங்கப்படும் சிம்மின் விலை 20 முதல் 30 ரூபாய் இருக்கும். பணி புரியும் மாவட்டத்திற்குள் CUG வசதியும், ரோமிங் வசதியும் உண்டு. STD மற்றும் OFFNET வசதி கிடையாது. ரூபாய் 200-/ ப்ரீ டாக் டைம் உண்டு.
உத்தரவு படிக்க :-Click Here
No comments:
Post a Comment