TRAI யின் தகவலின் அடிப்படையில் கடந்த அக்டோபர்-2012 முதல் டிசம்பர் 2012 வரை BSNL நிறுவனம் 2.9 லட்சம் சந்தாதரர்களை சேர்த்துள்ளது. அதே காலகட்டத்தில் மிகப்பெரிய தனியார் தொலைபேசி நிறுவனங்கள் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நமது நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு 10.99%ல் இருந்து 11.56% ஆக உயர்ந்து உள்ளது.
2012 செப்டம்பர் முதல் 2012 டிசம்பர் வரை தனியார் நிறுவனங்கள் இழந்த இணைப்புகள்
Reliance - 16.32 million
Tata Tele Services - 8.80 million
Vodafone - 5.19 million
Airtel - 4.02 million
Aircel - 3.26 million
Sistema Shyam - 1.71 million
Idea - 1.52 million
No comments:
Post a Comment