78.2% IDA இணைப்பு விசயத்தில் BRPSE அமைப்பின் செயலர் கூறுகையில் தொலை தொடர்புத் துறை 78.2% IDA இணைப்பு பிரச்சினை விசயமாக BRPSE அமைப்பிடம் கலந்து ஆலோசிக்க தேவையில்லை எனக் கூறியுள்ளார்.மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் "நலிவடைந்த" பொதுத்துறை நிறுவனம் என அறிவிக்கப்படவில்லை. ஆதலால் தொலை தொடர்புத் துறை இவ் விஷயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என செயலாளர், BRPSE அவர்கள் கூறியுள்ளார். DOT திட்டமிட்டு 78.2% IDA இணைப்பை காலதாமதம் செய்வதை எதிர்த்து 12-06-2013 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment