பத்திரிக்கைச் செய்தி அடிப்படையில் மாண்புமிகு தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அவர்கள் வோடபோன் நிறுவனம் 11,000 கோடி வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது கோர்ட்க்கு வெளியே இவ்விசயத்தை தீர்த்து கொள்ள மத்திய அமைச்சரவையிடம் வேண்டுகோள் வைப்பதாக தெரிகிறது.இதே பரிவை நமது BSNL நிறுவனத்திற்கும் அமைச்சர் செய்யலாமே.
செய்திக்கு :-CLICK HERE
No comments:
Post a Comment