டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை உயர்த்த நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. வயது வரம்பை 53 ஆக உயர்த்த நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கடிதத்திற்கு : CLICK HERE
NJCM, RJCM மற்றும் LCM ஆகிய அமைப்புகளுக்கு என ஒரு அமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்திற்கு : CLICK HERE
2 வது சங்கத்திற்கும் சங்க அலுவலக வசதி கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நமது சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்திற்கு : CLICK HERE
பாகிஸ்தானில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதை நமது மத்திய சங்கம் வரவேற்று உள்ளது.
No comments:
Post a Comment