பாராளுமன்ற நிதி நிலைக் குழுவின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் பொதுத்துறை வங்கிகள் Rs.15,000 கோடி ரூபாயை கார்போரேட் கம்பெனிகளுக்காக தள்ளுபடி செய்கின்றன.இந்த மோசமான தள்ளுபடியின் விளைவாக, பொதுத்துறை வங்கிகள் சீர்குலைந்து வருகின்றன.கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மூலம் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்படுவது மிக நீண்ட காலமாக நடந்துவருகிறது. அரசாங்கம் அமைதியாக பார்வையாளர் போல் இதை வேடிக்கை பார்க்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment