வேலூர் மாவட்டத்தில் அநீதியான முறையில் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட 140 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளவும் அவர்களுக்கு முறையாக பஞ்சப்படி வழங்கவும் கோரி மாநிலச்சங்கத்தின் அறைகூவலை ஏற்று அருப்புக்கோட்டைகிளையில் நடத்தப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் தோழர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் முனியசாமி நிலைமையையும் கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசினார். கிளைச் செயலர் தோழர் சோலை நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment