கனரா வங்கியுடன் கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுபிப்பதில் கடும் கால தாமதம் ஏற்பட்டதை நமது சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு தொடர்ந்து எடுத்து கூறியதை அடுத்து பி எஸ் என் எல் நிர்வாகம் கனரா வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் கால தாமதம் செய்து வந்தது .தற்போது கனரா வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சென்ற ஆண்டுகாலத்தை விட அதிக வட்டி விகிதத்துடன் புதுப்பித்துள்ளது .இது விசயமாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து வட்டி விகிதத்தை குறைக்க மீண்டும் பேச்சுவார்த்தையை வங்கி நிர்வாகத்தோடு மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment