Sunday, June 25, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள்

1.விருதுநகர் BSNLEU மாவட்ட சங்க புதிய தலைவராக தோழர் R .ஜெயக்குமார் ,JE அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு  உள்ளார் 
2.விருதுநகர் GM அலுவலக தோழர் A ,மாரியப்பா மாவட்ட  உதவி பொருளாளர்க தேர்ந்து எடுக்கப்பட்டார் .
3.சிவகாசி தோழர் M .முத்துசாமி அவர்கள் மாவட்ட உதவி செயலராக தேர்ந்து எடுக்கப்பட்டார் .
4. சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகள் இணைக்கப்பட்டு ஒரே கிளையாக புனரமைக்கப்பட்டது .
அதன் நிர்வாகிகளாக தோழர்கள் ராஜய்யா ,கருப்பசாமி மற்றும் இன்பராஜ் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளர்க தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர் .


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...