15/03/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் . வழக்கம் போல் ராஜபாளையம் தோழர்கள் இன்று 220
சிம்களை விற்றும் 3 M N P பெற்றும் முதலிடத்தில் வந்துள்ளனர் இங்கு நமது கிளை செயலர் தோழர் பொன்ராஜ், மாவட்ட சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி ,மூத்த தோழர் தியாகராஜன் ஓய்வூ தியர் சங்க . சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர் இங்கு 2 தரைவழி இணைப்புகளும் 2 பிராட் பேண்ட் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு உள்ளன ..சிவகாசி கட்டளைப்பட்டியில் 100 சிம்கள் விற்பனை
செய்யப்பட்டு 3 தரை வழி இணைப்புகள் பிராட்பேண்டுடன் பெறப்பட்டு உள்ளன .. இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி,கிளை செயலர் M.கருப்பசாமி ,நாகேந்திரன் ,இருளப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .W
புதுப்பட்டியில் 78 சிமகளும் , கான்சாபுரம் பகுதியில் 69 சிம்களும் விற்கப்பட்டுள்ளன .M ரெட்டியாபட்டியில் தனி நபராக தோழர்
ராஜேந்திரன் 110 சிம்களை விற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் RR நகரில் 2 தரைவழி இணைப்புகளை பிராட் பேண்ட் வசதியுடன் பெற்றுள்ளார் . .Wபுதுப் பட்டி மற்றும் கான்சாபுரத்தில்
மாவட்ட செயலர் , சண்முகசுந்தரம் , கோவிந்தராஜ் மற்றும் நமது தோழியர்கள் மேரி , முத்துலெட்சுமி ஆகியோர் பங்கேற்றனர் , ரோசல்பட்டியில் கிளைச் செயலர்கள் மாரிமுத்து இளமாறன் மாவட்ட
சங்க நிர்வாகிகள் தோழர்கள் சந்திரசேகரன் , மாரியப்பா ,வெங்கடப்பன் பங்கேற்ற
நிகழ்வில் 10 சிம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment