Thursday, March 30, 2017

பணி . ஓய்வு

நாளை பணி . ஓய்வு பெற உள்ள தோழர் . ஜெயபால், TT , ராஜபாளையம் அவர்கள்  இன்று விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக பொன்னாடை அணிவித்து கெளரவிக்கபட்டார் .மாவட்ட செயலர் ரவீந்திரனுடன் மாவட்ட தலைவர் சமுத்திரகனி , மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் , முனியாண்டி , விருதுநகர் SDOP கிளைச் செயலர் மாரிமுத்து .ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம், GM அலுவலக கிளை பொருளர் தோழர் மாரியப்பா , தோழர் தங்கராஜ் மற்றும் ராஜை தோழர்கள் பொன்ராஜ் ,ராதாகிருஷ்ணன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுச்சாமி ,தோழர் திருப்பதி ,சிவகாசி டிரைவர் தோழர் சந்திரபாபு ,AIBDPA சங்க முன்னணி தோழர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர்.தோழர் ஜெயபால் நமதுAIBDPA  ஓய்வூதியர் சங்கத்தில் இணைந்துள்ளார் .அன்னார் ஓய்வுகாலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த இதய பூர்வ வாழ்த்துக்கள் .
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing
Image may contain: 9 people, people standing and outdoor


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...