விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதம் 6,7 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற மேளாவில் நமது BSNLEU தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர் மூன்று நாட்கள் நடைபெற்ற மேளாவில் 2500 க்கும் மேற்பட்ட சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .80 க்கும் மேற்பட்ட தரைவழி இணைப்புகள் பெறப்பட்டு உள்ளன .விருதுநகரில் நமது BSNLEU பெண் தோழியர்கள் கலந்து கொண்ட நிகழ்வும் நடைபெற்றது .மேளாவில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன் ,ஜெயக்குமார் ,மங்கையற்கரசி ,வெங்கடப்பன் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி , I .முருகன் ,ராதாகிருஷ்ணன் ,அனவ்ரதம், ராஜு மற்றும் கணேசமூர்த்தி ,கிளை செயலர்கள் தோழர்கள் மாரிமுத்து ,இளமாறன் ,பொன்ராஜ் ,கருப்பசாமி ,முத்துசாமி மற்றும் கலையரசன் , நமது முன்னணி தோழர்கள் சிவகாசி குருசாமி,ராஜையா,நாகேந்திரன் ,உதயகுமார் ,சோலை ,ராஜ்மோகன் , சிவகாசி தோழர் மகாலிங்கம் ,தங்கமாரி ,தோழியர் தனலட்சுமி ,பாண்டியம்மாள் ,மாரியப்பா ,கோவிந்தராஜ் ,தங்கராஜ் ,ஜெயராம், ராஜபாளையம் தோழர்கள் சக்திமோஹன் ,வெள்ளை பிள்ளையார் ,தியாகராஜன் ,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டது சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும் .RR நகர் தோழர் K .ராஜேந்திரன் தனியொரு நபராக 100 சிம் களை விற்று 18/10/2016 அன்று சாதனை படைத்தார் .



No comments:
Post a Comment