சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பெண் ஊழியர்களுக்கு மீண்டும் பணிவழங்க வலியுறுத்தி விருதுநகர் GMஅலுவலகம் முன்பு தோழர் கருப்பசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த .ஊழியர்கள் பங்கேற்றனர் .தர்ணாவை முறையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் துவக்கி வைத்தார் .அச் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர் வேலுச்சாமி உட்பட பலர் தர்ணாவை வாழ்த்தி பேசினர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment