02/04/2016 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் தோழர் வெங்கடசாமி ,கிளை தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர் தங்கதுரை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த , கிளை செயலர் தோழர் சமுத்திரம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது .கிளை கூட்டத்தை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்து பேசினார் .7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் போனஸ் பிரச்சனையில் 2 இலக்க தொகையை நிர்வாகம் கொடுப்பதை வாங்குவதற்கு தயாரான NFTE சங்கத்தின் நிலைபாட்டையும் ,மாவட்டத்தில் ஊழியர் பிரச்சனைகளை வென்று எடுக்க நடக்க உள்ள போராட்டத்தை பற்றியும் விளக்கினார் . அதன் பின் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி மற்றும் மாவட்ட உதவி தலைவர் தோழியர் பகவதி . சென்னை RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் ,LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை ஆகியோர் பேசினர் .அதன் பின் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளை கூட்டம் நடைபெற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment