BSNLEU தேர்தல் சிறப்புக் கூட்டம் நெல்லையில் இன்று 13-04-2016 மாலை 0400 மணி அளவில் நெல்லை GM அலுவலகத்தில் தோழர். C. சுவாமிகுருநாதன் தலைமையில் துவங்கியது. மாவட்டச் செயலர் தோழர்.K. சூசை மரிய அந்தோணி வரவேற்றார்.மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா எழுச்சியுரை ஆற்றினர். பிரமாண்டமான கூட்டத்தின் சிறப்புரையாக தோழர் P. அபிமன்யூ உரையாற்றினார்.
.
No comments:
Post a Comment