தமிழகத்தில் சிம் பற்றாக்குறையை சரி செய்ய மாநில நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாம் நடத்திய இயக்கத்தின் பலனாகவும் , நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இயக்குனர் (CM) அவர்களை சந்தித்து பற்றாக்குறையை சுட்டிகாட்டியதின் விளைவாகவும் தமிழகத்திற்கு தற்போது 2 லட்சம் சிம் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது நமது இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment