Wednesday, February 25, 2015

டெல்லி பேரணிக்காக...

          BSNLஐக் காப்போம் - கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட 1 கோடி கையைழுத்துக்களை இந்தியப் பிரதமரிடம் ஒப்படைப்பதற்காக இன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக நமது மாவட்டத்தில் இருந்து 16 தோழர்கள் டெல்லி நோக்கிப் பயணப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பயண் வழியின் சில காட்சிப் பதிவுகள்.













No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...