மத்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் போக்கைக் கைவிடக்கோரி முதல் கட்டமாக நாடு முழுவதும் இன்று 2013 அக்டோபர் 6 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில்
அருப்புக்கோட்டையில் BSNLEU 7 TNTCWU 15
விருதுநகரில் BSNLEU 15 TNTCWU 15
சாத்தூரில் BSNLEU 10 TNTCWU 7
சிவகாசியில் BSNLEU 30 TNTCWU 10
ராஜபாளையத்தில் BSNLEU 10 TNTCWU 3
மொத்தம் BSNLEU 72 TNTCWU 50
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் இரண்டு மாவட்டச் சங்கங்களும் தன்னுடைய நன்றியை உரித்ததாக்குகிறது. ஆர்ப்பாட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக இணைய தள பதிவிற்கு அனுப்பி வைக்க கிளைச்சங்க நிர்வாகிகள் ஆவண செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment