ராஜபாளையம் கிளை சங்கத்தின் 10வது மாநாடு 15-09-2013 அன்று தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் P.தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர்Cசெல்வராஜ் TTA அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க தோழர் T.முத்துராமலிங்கம், TTA அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளைச்செயலர் தோழர் T.அனவரதம் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment