22.2.2017 அன்று டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக, BSNL ஊழியர் சங்கமும், BSNL கேஷுவல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய பிரம்மாண்ட பேரணி –
1.குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000
2.சம வேலைக்கு சம சம்பளம்
3.பணி நிரந்தரத்துக்கான திட்டம்
4.ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ., கிராஜுவிட்டி, போனஸ்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவர்க்கும் விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நாள் வாழ்த்துக்கள்
மேலும் புகைப்படங்கள் பார்க்க :Click Here
மேலும் புகைப்படங்கள் பார்க்க :Click Here
No comments:
Post a Comment