17/02/2017 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது ..மறைந்த தோழர் முத்துராமலிங்கம்அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது . கிளை செயலர் தோழர் பொன்ராஜ் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,முருகன் ,வேலுச்சாமி ,பிச்சை ஆகியோர் பிரச்சனைகளை சுட்டி காட்டி விவாதத்தில் பங்கேற்றனர் .ஏற்கனவே மார்க்கெட்டிங் பணிகளில் சிறப்பாக பணி புரியும் ராஜபாளையம் தோழர்கள் FORUM முடிவுகளை அமல்படுத்துவதில் சிறப்பான பங்கை வகிக்கும் என அனைவரும் உறுதி கூறினர் 8 வது .அனைத்திந்திய மாநாடு பிரதிபலித்த விஷயங்களை மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி சுட்டிக்காட்டி பேசினார் .FORUM முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக விளக்கினார் .மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக மேலும் ரூபாய் 6000/- ஐ மாவட்ட சங்கத்திடம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம் வழங்கினார் .அதே போல் பணி நிறைவு செய்த தோழியர் மாரியம்மாள் அவர்கள் மாவட்ட ,மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment