இன்று விருதுநகர் மாவட்ட சங்கம் சிவகாசி நகரில் 3 இடங்களில் மாவட்ட செயலர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமையில் ரோடு ஷோ நடத்தியது .கிளை செயலர்கள் தோழர் ஜெயபாண்டியன் ,கருப்பசாமி கிளை தலைவர் தோழர் அழகுராஜ் ,கிளை பொருளாளர் தோழர் இன்பராஜ் , மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முனியாண்டி , ராஜு ,RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் ,தோழர்கள் நாகேந்திரன் மற்றும் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .ரோடு ஷோவில் 202 சிம்கள் விற்கப்பட்டன . 5 தரை வழி இணைப்புகள் Broad பேண்ட் வசதியுடன் பெறப்பட்டன .19/10/2015 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவை அமல்படுத்திய சிவகாசி கிளைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி .
Tuesday, October 27, 2015
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment