இன்று மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் இளமாறன் மற்றும் சிங்காரவேல் முன்னிலையில் நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் BSNLEU சங்க கொடியை தோழர் மாரியப்பா அவர்களும் TNTCW U கொடியை ஒப்பந்த ஊழியர் சங்க தோழியர் அவர்களும் ஏற்றிவைத்தனர் .









No comments:
Post a Comment