நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்கள் நமது அமைப்பு செயலர் தோழர் சௌகான் அவர்களுடன் இணைந்து திரு. நீரஜ் வர்மா, பொதுமேலாளர் (SR) அவர்களை 05-11-2013 அன்று சந்தித்து தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட வேண்டும் என்றும், தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக கூடுதலாக நமது சங்கம் பரிந்துரைத்தவர்களை ஏற்று கொண்டு உடனடியாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் 18-10-2013 அன்று ஏற்பட்ட உடன்படிக்கையின்படி RMமற்றும் டெலிகாம் மெக்கானிக் கேடர் பெயர்மாற்றம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கேரளா மாநில 7 ஆவது BSNLEU மாநில மகாநாடு கோட்டயத்தில் இம் மாதம் 6,7, 8 தேதிகளில் நடைபெறுகிறது.
மாநாட்டு செய்தி படிக்க : Click Here
No comments:
Post a Comment