Tuesday, November 19, 2013

"இந்தியாவில் 50 சதவீதமானவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை"

தாராளமயமாக்கலின் பின்னணியில், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வந்திருக்கிறதாம், காணுமிடந்தோறும் கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களும் பிரம்மாண்ட வணிக வளாகங்களும் எழுப்பபட்டுள்ளவாம், ஆனால் கழிப்பறை வசதி மட்டும் வளரவே இல்லையாம் .ஏழ்மை இன்னமும் பல பகுதிகளில் தலைவிரித்தாடவே செய்கிறதாம் .இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளதாம் என .அங்கலாய்க்கிறது உலகவங்கி .இந்திய ஆட்சியாளர்கள்  கக்கூஸ் கட்ட மறந்த கதை படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...