8 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து 5 வது முறையாக விருதுநகர் மாவட்டத்தில் வாகை சூடியது .இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நமது சங்கம் 27 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது .கடும் அவதூறு பிரச்சாரம் நமது சங்கத்தின் மீது வீசப்பட்டாலும் கொள்கை உறுதியோடு நமக்கு வாக்கு அளித்த ஊழியர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
மொத்த வாக்குகள் = 260
பதிவானவை = 256
BSNLEU = 137
NFTE = 110
Invalid = 4
BTU = 1
ATM = 1
BSNLDEU = 1
BSNL EC = 1
TEPU = 1
No comments:
Post a Comment