Wednesday, July 25, 2018

3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 2 ஆம் நாள் நிகழ்வு

3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின்  2 ஆம் நாள் நிகழ்வு இன்று SNEA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . BSNLEU சங்கம் சார்பாக இன்று சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை தோழர்கள் கலந்து கொண்டனர் . கோரிக்கைளை விளக்கி BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் ,சாத்தூர் கிளை செயலர் தோழர் காதர் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ,SNEA அருப்புக்கோட்டை கிளை செயலர் மனோகரன் ,SNEA மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கேசவன் ,வெங்கடேஷ் மற்றும் AIBSNLEA சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,அதன் மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி , BSNLEU சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர் .BSNLEU மாவட்ட செயலர் கோரிகளை விளக்கி பேசி நன்றி கூறி உண்ணா விரத போராட்டத்தை நிறைவு செய்தார் .
Image may contain: 9 people, people sitting
Image may contain: 2 people, people smiling, people sitting, table and indoor
Image may contain: 1 person, sitting and indoor


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...