Sunday, February 11, 2018

இரங்கல்

நமது அருப்புக்கோட்டை கிளைத் தோழர் ஆலிஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று இரவு (10/02/2018) இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்திற்கு BSNLEU மாவட்டச் சங்கம் தனது இரங்கலை உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...