துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக அனைத்து சங்கங்களின் தர்ணா- 25.11.2016 அன்று விருதுநகர் GM அலுவலகம் முன்பாக NFTE மாவட்ட செயலர் தோழர் D.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜ் ,மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் ,AIBSNLEA சங்க மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் பார்த்தசாரதி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி , மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார் ,கண்ணன் ,அஷ்ரப்தீன் ,இளமாறன் , முத்துசாமி ,NFTE சங்கத்தின் தோழர் பவுன்ராஜ் உட்பட பலர் பேசினர் .BSNLEU மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் முறையாக நன்றி கூறி தர்ணாவை நிறைவு செய்தார் .









No comments:
Post a Comment