21/06/2016 மற்றும் 22/06/2016 இரண்டு நாட்கள் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோடு ஷோ நடைபெற்றது .நமது BSNLEU சிவகாசி தோழர்கள் சமுத்திரகனி தலைமையில் 790 சிம்கள் விற்று சாதனை புரிந்துள்ளார்கள் .சபாஷ் சிவகாசி தோழர்களுக்கு .மேலும் 6 லேண்ட் லயன் இணைப்புகள் சிவகாசியில் பெறப்பட்டன ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்ற ரோடு ஷோவில் மாவட்ட செயலருடன் ,ஜெயராமன் பங்கேற்றார் .அங்கு 350 சிம்கள் விற்கப்பட்டன .சொக்கனாதன்புதூரில் ராஜை கிளைச் செயலர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டார் .அங்கு 323 சிம்கள் விற்கப்பட்டு 2 பிராட் பேண்ட் இணைப்புகள் பெறப்பட்டன . `மம்சாபுரத்தில் தோழர்.ராமச்சந்திரன் 97 சிம்கள் விற்றுள்ளார். ராஜீவ் நகர் அருப்புக்கோட்டையில் நமது கிளைச் செயலர் மதிக்கண்ணன் பங்கேற்றதில் 130 சிம்கள் , 4 MNP பெறப்பட்டன ஸ்ரீவில்லிபுத்தூரில் நமது கிளைச் செயலர் தோழர் சமுத்திரம் பங்கேற்ற நிகழ்வில் 98 ம் , தோழர் தங்கதுரை பங்கேற்ற கிருஷ்ணன் கோவிலில் மற்றும் வத்ராப் பகுதியில் நமது இளம் தோழியர் ராஜேஸ்வரி ,TTA அவர்களும் பங்கேற்ற நிகழ்வில் 300 ம் ,GM அலுவலக மற்றும் SDOP கிளை செயலர்கள் இளமாறன் மாரிமுத்து மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன்,ராஜேந்திரன் ,தனராஜ் பங்கேற்ற R R நகரில் 147 சிம்களும், காதர் ,ஜெயச்சந்திரன் மற்றும் சரவணகுமார் TTA பங்கேற்ற சாத்தூரில்் 137 சிம்களும் , சாத்தூர் கிளைச் செயலர் கலைஅரசன் பங்கேற்ற சுப்பையாபுரத்தில் 35 சிம்களும் ,அஷ்ரப்தீன் ,சோலை பங்கேற்ற அருப்புக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் ரோடு ஷோவில் 100 ம் , TMB வங்கியில் 24 சிம்களை தோழர் உதயகுமார் விற்பனை செய்துள்ளார் .காரியாபட்டிமற்றும் மல்லாங்கிணற்றில் தோழர் கணேசமூர்த்தி தலைமையில் 160 சிமகள் விற்கப்பட்டு உள்ளன .சிவகாசி குரூப்ஸ் பகுதியில் நமது கிளை செயலர் தோழர் முத்துசாமி பங்கேற்பில் 88 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன தோழர் I .முருகன் பங்கேற்ற சத்திரப்பட்டியில் 108 சிம்களும் ,தோழர் அய்யனார் பங்கேற்ற M .ரெட்டியாபட்டியில் 25 சிம்களும் ,தோழர் ராதாகிருஷ்ணன் ,தியாகராஜன் ,குட்டிராஜா பங்கேற்ற ராஜபாளையத்தில் 42 சிம்களும் விற்பனை செய்யப்பட்டன.சொக்கநாதன் புத்தூர் ,சிவகாசி ,சாத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் லேண்ட் லயன் மற்றும் பிராட் பேண்ட் இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளன .
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நம் தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி
வாழ்த்துக்கள் BSNL வளர்ச்சிக்கு வெறும் பேச்சாக இல்லாமல் உண்மையாக உழைக்கினற தோழர்களுக்கும் நமது சங்கத்திற்கும் பாராட்டுக்கள் : சி. பழனிச்சாமி
ReplyDelete