வெற்றி விழா
வரும் 30 ம் தேதி GM அலுவலக வளாகத்தில் GM அலுவலக மற்றும் SDOP , விருதுநகர் கிளைகளின் இணைந்த மாநாடும் , சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் இரட்டை ஹாட்ரிக் வெற்றி பெற்றதற்கு மாபெரும் வெற்றி விழாவும் தோழர்கள் முருகேசன் மற்றும் லக்ஷ்மணன் அவர்கள் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது.
இடம் :- GM அலுவலக வளாகம் நேரம் :- மாலை 4 மணி
தலைமை :- தோழர்கள் முருகேசன் மற்றும் லக்ஷ்மணன்
வரவேற்புரை:-
தோழர்கள் :- K .சிங்காரவேலு ,
M .S .இளமாறன்
தோழர்கள் :- K .சிங்காரவேலு ,
M .S .இளமாறன்
துவக்க உரை :-
1.S .ரவீந்திரன் , மாவட்ட செயலர் BSNLEU
1.S .ரவீந்திரன் , மாவட்ட செயலர் BSNLEU
2. A .சமுத்திரகனி , மாவட்ட தலைவர்
சிறப்புரை:-
A.பாபு ராதாகிருஷ்ணன் , மாநில செயலர், BSNLEU
வாழ்த்துரை :- கூட்டணி சங்க தோழர்கள்
1.தோழர் .T.ராதாகிருஷ்ணன் ,AIBDPA
1.தோழர் .T.ராதாகிருஷ்ணன் ,AIBDPA
2. தோழர் .V .பரமேஸ்வரன்
3.தோழர் S. குருசாமி
4.தோழர் S..கேசவன்
5.தோழர் R .கோபிநாத்
5.தோழர் R .கோபிநாத்
நன்றியுரை : தோழர் A.மாரியப்பா
அனைவரும் வருக வருக
No comments:
Post a Comment