இன்று 8 வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்வுடன் மூத்த தோழர் R .வெங்கடாசலபதி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் இணைந்து நடைபெற்றது .மறைந்த கவிஞர் இன்குலாப் ,மற்றும் ஞானி அவர்கள் மறைவிற்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்படடது .விவாத பொருளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசினார் .வரவுள்ள இயக்கங்கள் ,மாவட்ட மாநாடு ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மற்றும் வர இருக்கின்ற மாறுதல்கள் பற்றி விரிவாக பேசினார் .அதன் மீது அனைத்து கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் விரிவாக விவாதம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment