இன்று காலை சிவகாசி மக்களவை உறுப்பினர் மாண்புமிகு T .ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .இதில் BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரனுடன் , BSNLEU மாநில அமைப்பு செயலர் A .சமுத்திரகனி , மாவட்ட உதவி செயலர் M.முத்துச்சாமி , மாவட்ட அமைப்பு செயலர் முணியாண்டி , மற்றும் தோழர் சண்முகவேலு ,SNEA கிளைச் செயலர் M .சுப்பிரமணியன் , TNTCWU மாவட்ட செயலர் ராமச்சந்திரன் ,AIBDPA மாவட்ட சங்க நிர்வாகி ஜெயப் பாண்டியன் , தோழர் A.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.




No comments:
Post a Comment