7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விட்டன .வரும் 11/01/2016 அன்று அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டத்தை நிர்வாகம் கூட்டி உள்ளது .6 வது சரிபார்ப்பு தேர்தலில் பங்கேற்ற தொழிற்சங்கங்களுக்கு அக் கூட்டதிற்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது .தேர்தலை சந்திக்க அனைத்து மாநில, மாவட்ட கிளை சங்கங்கள் ஆயுத்த பணிகளை தொடங்க மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment