Friday, June 26, 2015

பிரான்சில் தொடரும் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

யூபர் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பதாகையை ஏந்திப் பிடிக்கும் ஓட்டுனர் ஒருவர்.
 பிரான்ஸில் டாக்ஸி ஓட்டுநர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பாரிஸ், தொலூஸ் மற்றும் மஹ்செய் நகரங்களில் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரான்ஸில் டாக்ஸி ஓட்டுநர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பாரிஸ், தொலூஸ் மற்றும் மஹ்செய் நகரங்களில் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தவிர, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வதற்கான பாதைகளும் முடக்கப்பட்டுள்ளன.அமெரிக்க நிறுவனமான யூபர்பாப் என்ற வாடகைக் கார் சேவைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது.மற்றவர்களுடன் காரைப் பகிரந்துகொள்ளும் வகையில் சேவையை அளித்துவரும் இந்த நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் என்று கடந்த அக்டோபர் மாதம் தடைவிதித்தது.அந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்துள்ள யூபர் பாப், தங்களது சேவையையும் தொடர்ந்து வருகிறது.
                     நன்றி :- தி ஹிந்து 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...