BSNLCCWF சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி இன்று விருதுநகர் மாவட்டத்தில் ஆட்குறைப்பு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது .அதன் படி மாவட்டத்தில் விருதுநகர் ,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .







No comments:
Post a Comment