விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் பணி புரியும் தோழியர் V.முத்துலட்சுமி ,ATT அவர்களின் தாயார் நேற்று இரவு காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட மற்றும் கிளை சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Monday, May 27, 2019
Saturday, May 25, 2019
SSA இணைப்பை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
SSA இணைப்பை எதிர்த்து விருதுநகர் மற்றும் சிவகாசியில் AUAB சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
Wednesday, May 1, 2019
எழுச்சிகரமாக நடைபெற்ற "SAVE BSNL SAVE NATION" பேரணி
இன்று விருதுநகரில் BSNLEU ஊழியர் சங்கம் சார்பாக "SAVE BSNL SAVE NATION" பேரணி மிக சிறப்பாக நடைபெற்றது . விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக துவங்கிய பேரணி மதுரை ரோடு ,உழவர் சந்தை வழியாக பழைய பஸ் நிலையம் முன்பாக நிறைவு பெற்றது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேரணிக்கு முன்பாக தொடக்க உரை நிகழ்த்தினார் .முறையாக பேரணியை மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .எழுச்சி மிகு கோஷங்களை தோழர்கள் சமுத்திரக்கனி ,இளமாறன் ,முத்துசாமி ஆகியோர் எழுப்பினர் .பேரணி நிறைவு பெற்ற பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் இளமாறன் ,ரவீந்திரன்,ஜெயக்குமார் ,சமுத்திரக்கனி சந்திரசேகரன் ஆகியோர் பேரணியின் நோக்கம் குறித்து விரிவாக பொது மக்கள் முன்பாக பேசினர் .ஏராளமான பெண் ஊழியர்கள் உட்பட திரளானோர் பேரணியில் பங்கேற்றனர் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...