நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக போராட்டம் தள்ளிவைப்பு
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க நிர்வாகம் உறுதி மொழி கொடுத்துள்ளதின் அடிப்படையில் 14.10.2016 அன்று நடைபெற இருந்த மாலை நேர தர்ணா போராட்டம் தள்ளி வைப்பு.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
No comments:
Post a Comment